Mahaan Sri Seshadri Swamigal Jayanthi Celebration

INVITATION

Mahaan Sri Seshadhri Swamigal was born in Kanchipuram, Tamil Nadu in the year 1870. He had lived in Tiruvannamalai for about 40 years, since 1889, and had performed many miracles in His lifetime. He attained Jiva Samadhi in Margazhi (Dhanur) month of 1929.

This year marks the 149th Jayanthi of Mahaan Sri Seshadhri Swamigal, which will be celebrated at Seshadhri Swamigal Ashram situated in Sengam road, Tiruvannamalai.

In accordance with such a primordial event, many programs will take place here in the ashram, for a year, to celebrate the 150th Jayanthi of Mahaan Sri Seshadhri Swamigal.

The first program will be an epic Bharatnatyam dance performance conducted by Tiruppur Sai Krishna Fine Arts on 26th January 2019 at 6pm.

On 27th, 28th and 29th of January, Sri Sankara Narayana Swamigal will be performing Thirumoolar Thirumandiram Muttrothal.

Next month, Sri R B V S Manian will be offering 15 days of spiritual courses on 63 nayanmars, and other topics, which will be held from 17th February to 3rd March.

We kindly request all to participate in all of the above mentioned programs and receive the blessings of Sri Seshadhri Swamigal.

Secretary & Trust Management Members
Sri Seshadhri Swamigal Trust/Ashram
Tiruvannamalai

மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஜயந்தி விழா

அழைப்பு

மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் 1870-ல் பிறந்தார். பிறகு தை மாதம் 1889 முதல் திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பல அற்புதங்களை திருவண்ணாமலையில் நடத்திக் காட்டினார். மார்கழி மாதம் 1929- ல் ஜீவசமாதி அடைந்தார்.

திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமத்தில், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் 149- ஆம் ஆண்டு ஜயந்தி விழா 26.1.2019 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு 150- வது ஜயந்தியை முன்னிட்டு ஒரு வருட காலத்திற்கு தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

முதல் நிகழ்ச்சியாக 26.1.19 அன்று மாலை 6 மணி முதல் திருப்பூர். சாய் கிருஷ்ணா கலைக்கூடம் வழங்கும் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். மேலும் 27,28,29.1.19 ஆகிய மூன்று நாட்களிலும் தவத்திரு. சங்கரநாராயண சுவாமிகள், திருமூலர் திருமந்திரம் முற்றோதல் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் பிப்ரவரி 17- முதல் மார்ச் 3- வரை ஆன்மீகச் செம்மல்,மதிப்பிற்குறிய R.B.V.S.மணியன் அவர்களால் 63 நாயன்மார்களின் சரித்திரம், தெய்வீக உண்மைகளை பற்றிய தொடர் சொற்பொழிவு 15 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்கண்ட ஆன்மீக நிகழ்ச்சிகளில் திரளாக கலந்துகொண்டு மகானின் பரிபூரண அருளை பெற அழைக்கின்றோம்

தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ,
ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் டிரஸ்ட் / ஆஸ்ரமம், திருவண்ணாமலை.